sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மாதா அமிர்தனந்தமயி

/

நிம்மதியைத் தேடுங்கள்

/

நிம்மதியைத் தேடுங்கள்

நிம்மதியைத் தேடுங்கள்

நிம்மதியைத் தேடுங்கள்


ADDED : மார் 31, 2017 02:03 PM

Google News

ADDED : மார் 31, 2017 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடந்தகாலம், எதிர்காலம் குறித்த கவலை வேண்டாம். நிகழ்காலத்தில் நிம்மதியைத் தேடுங்கள்.

* புகழ்ச்சியால் மனிதனுக்கு அகங்காரம் உண்டாகும்.

* பக்தியில் லயித்து விட்டால், உலகில் நடக்கும் எல்லாமும் கடவுளின் விளையாட்டாகவே தெரியும்.

* நேரம் கிடைக்கும் போதெல்லாம், கடவுளின் திருநாமத்தை மனதிற்குள் சொல்லுங்கள்.

* மனம் ஒருமுகப்பட்டு பக்தி செய்தால், கடவுள் நம் அன்புக்குரியவராகி உதவ ஓடி வருவார்.

- அமிர்தானந்தமயி



Trending





      Dinamalar
      Follow us